




21/07/2024
தொடர்ந்து நம் மாணவர்களுக்கு வலிமை ஏற்றும் பயிற்சி கொடுத்து கொண்டு இருக்கிறோம்
அந்தவகையில் அவ்வளவு சாதாரணமாக வெளி வராத பயிற்சியான காலத்தையே நம் விருப்பப்படி மாற்றும்
கால பைரவர் அருள் இருந்தால் கால சக்கரம் நமக்காக செயல்படும் நாம் செய்த பெரிய பாவத்திற்கு முன் நமக்கு தண்டனை தர கால சக்கரம் கூட யோசிக்கும் உபாஸனையான கால பைரவர் உபாசனை
கால பைரவர் அருள் இருந்தால் நவக்கிரகமும் நம்மை நெருங்க அஞ்சும் மிக பெரிய வலுவான உபாசனை இந்த மாதம் சிறப்பு பயிற்சியாக வருகிறது
கேது பகவான் கட்டு உடைத்து தீட்சை
கேது என்றால் நம் அப்பன் விநாயக பெருமான்
-
பிள்ளையார்பட்டி விநாயகர்
-
நாக நந்தினி
-
சர்ப்ப தோஷம் நீக்கும் நாகினி
-
நாகேஸ்வரி
-
நாக யட்சினி
-
பீமன்
-
ஆதிசேஷன்
-
நாக கின்னெரி
-
இச்சாதாரி நாகினி


திருச்சி
-
தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் கோவிலில் செய்யும் சங்கடம் தீர்க்கும் வெண் பூசணி பிரயோகம்
-
தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் கோவிலில் செய்யும் சத்ருவை சர்வ நாசம் செய்யும் வெண் பூசணி, எலுமிச்சை, தேங்காய் பிரயோகம்
-
தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் கோவிலில் செய்யும் சத்ருவை சர்வ நாசம் செய்யும் முட்டை பிரயோகம்
-
தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் கோவிலில் செய்யும் சத்ருவை சர்வ நாசம் செய்யும் ஊமத்தை, துமுட்டிக்காய் பிரயோகம்
-
தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் கோவிலில் செய்யும் நோயாளியை சரி செய்யும் பூஜை முறை
-
ஏவல் பில்லி சூனியத்தை திருப்பி செய்தவருக்கு அனுப்பும் பூஜை முறை
-
ஏவல் பில்லி சூனியத்தை முறிக்கும் பூஜை முறை
-
நம் தொழில் செழிக்க அமாவாசை அன்று கோழி பலி தரும் கால பைரவர் பூஜை முறை
-
சாம்பல் கொண்டு கால பைரவர் மூலம் எதிரி வாகனத்தை முடக்கும் பூஜை முறை
-
வளர்பிறை அஷ்டமியில் பூசணி மூலம் வியாபாரம் பெருக கால பைரவர் ஜன அகர்ஷண பூஜை முறை
-
காலா பைரவர் வைத்து நவக்கிரகங்கள் அனுக்கிரகம் செய்யும் நவ தனியா பூஜை முறை
-
காலா பைரவர் வைத்து சத்ரு நவ கிரகத்தை முடக்கும் பூஜை முறை
-
காலா பைரவர் கோவிலில் கோர்ட் கேஸ் ஜெயிக்க காலா பைரவர் வெட்டி முறிப்பு பூஜை முறை
-
ஒருவரின் வியாபாரத்தை எளிதாக முடக்கும் நஷ்டம் வர செய்யும் காலா பைரவர் பூஜை முறை




ஆதி கணபதி குரு பூஜை
குரு என்பவர் ஆன்மிக மற்றும் சமய அறிவைப் போதிக்கும் ஆசிரியர். இந்த அறிவைப் போதிக்கும் எவரும் குருவாக இருக்கலாம், மேலும் ஆதி கணபதி பூஜை இந்து கலாச்சாரத்தில் முதன்மையான கடவுளாக செய்யப்படுகிறது.
எந்த ஒரு காரியம் தொடங்கும் முன்பும் கணபதி பூஜை செய்யப்படும்
நவகிரஹ தோஷ நிவர்த்தி
இந்து மதம் மற்றும் இந்து ஜோதிடத்தின் படி பூமியில் மனித வாழ்க்கையை பாதிக்கும் ஒன்பது வான தெய்வங்கள் நவகிரகங்கள்.
நவகிரகங்களின் சக்திகளை நாம் ஈர்த்து பூஜை செய்வதன் மூலம் எதிர்மறையை நீக்கி, நம் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவோம்.
தெய்வங்கள் உபாசனை
மந்திரங்கள் உங்கள் ஆன்மாவை கடவுளுடன் இணைக்கும் கடவுச்சொல்
இது உங்கள் மனதிற்கு ஒரு மையப்புள்ளியாக செயல்படும், . மனதை அமைதி படுத்தும்
போகர் குருகுலத்தில் உங்களுக்கு பிடித்த கடவுளை அடைய மாந்திரீக பயிற்சி அளிக்கப்படும்
அஷ்ட கர்ம வித்தைகள்
வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருஷணம், பேதனம். வித்துவேஷணம்,, மாரணம், சோழி பலன்கள்,
போகர் குருகுலத்தில் குபேர லக்ஷ்மி தந்திரங்கள் போன்ற ஆரோக்கியம், செல்வம் மற்றும் புகழ் ஆகியவற்றை வழங்கும் நுட்பங்களை நாங்கள் வழங்குகிறோம்.

Mission
Religious, Moral & Spiritual Growth
அழிந்து வரும் தமிழ்ப் பாரம்பறிய கலைகளில் ஒன்றான மாந்திரீகத்தை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 1998 முதல் பயிற்சி அளிக்கின்றோம்
https://www.youtube.com/watch?v=ebEeZYAVCbU




Contact Us
+91 84386 64641
+91 74180 81038
+91 76390 95095
Opening Hours
Mon - Fri: 7am - 10pm
Saturday: 8am - 10pm
Sunday: 10am - 9pm
123-456-7890