top of page
Events

தேவி கொடுங்காளி தீட்சை
Sunday June, 30 2024
கொடுங்காளி அன்னையை அழைத்தால் பல பரிவார தெய்வங்கள் வரும்
தனி தனியாக அத்தனை தெய்வத்தையும் அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
மந்திரத்தில் 18 வகை குட்டி குட்டிச்சாத்தான் போன்ற அழைப்பு வரும்
நான் படித்து ஜெபித்து முடிக்கும் நேரத்தில் சத்ருவை தாக்கு இது போல அழைப்பு வரும்
இந்த கொடுங்காளி அன்னையை நாங்கள் கொரோன சமயம் பல பிரயோகங்கள் செய்து வெற்றி கண்ட முறை
வெற்றிலை முதல் யந்திரம் வைத்து என பல பிரயோகம் சுலபமாக செய்யலாம்
இதை வைத்து நாங்கள் காளி கோவில் பிள்ளையார் கோவில் மாந்தி கோவில் ----- என பல இடங்களில் என்னிடலங்கா பல பிரயோக முறைகளை செய்து இருக்கிறோம்.
மிக பெரிய ஒரு வலிமையான தெய்வம் கையில் இருந்தால் மற்ற மந்திரவாதிகள் நம்மை எதிர்க்கும் போது நமக்கு தைரியம் இருக்கும்
🪷30/06/2024🪷
🪷திருப்பூர்🪷
bottom of page